animation
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுanimation
- அசைவூட்டம்.
- அசைப்படம்
- இயங்குபடம்
- விரிசுழற்படம்- விரிதல், சுழல்தல் போன்ற அசைவுகளை காட்டும் படம்
- உயிராட்டம்- உயிர் போன்ற இயக்கம் காட்டும் படம்
- அசைவுரு- அசைந்த, அசைகின்ற, அசையும் உருவம் (வினைத்தொகை)
சொல் வளப்பகுதி
தொகு- அசைபடம் இசைநயம் மிக்கது