animism
ஆங்கிலம்
தொகுanimism
- ஆன்ம வாதம்
- உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை, பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு, ஆவியுலகக்கோட்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +