anisomeles malabarica
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- anisomeles malabarica, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இஃதொரு மூலிகைச் செடி..இதை முறையாகப் பயன்படுத்துவதால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம், மாந்தசுரம், வீக்கம், கழிச்சல் ஆகியப் பிணிகள் போகும்
- பேய் பூதகண தோஷங்களுக்கு-(கிரக தோஷங்கள்)- வேப்பிலையைக்கொண்டு மந்திரித்து அடிப்பதைப்போல, இந்த மூலிகையின் இலைகளையும் கத்தையாகக் கட்டிக்கொண்டு அடிப்பது காட்டுவாசிகளின் வழக்கம்...ஆகையால் இது பேய்மிரட்டி என்றும் கூறப்படுகிறது...
- anisomeles malabarica (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---anisomeles malabarica--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்