annealing
ஆங்கிலம்
தொகுannealing
- பொறியியல். (உள் தகைப்பு நீக்க); காய்ச்சிக்குளிரவைத்தல்; பதனாற்றுதல்; மிருதுவாக்குதல்
- மாழையியல். மெதுவாக்குதல்
- மீன்வளம். பதனிடல்
- வேதியியல். ஆற்றிப் பதமாக்கல்; ஆற்றிப் பதமாக்குதல்; கட்டுப்படுத்தி ஆற்று; மெல்ல ஆறிவிடல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +