annelida
ஆங்கிலம்
தொகு
annelida
- மீன்வளம். வளை தசைப் புழுக்கள், வளைக்கணு உடலி
- விலங்கியல். அனலிடா; வளைத்தசைப்புழு
விளக்கம்
தொகு- மண்புழுக்கள் போன்று, வளையங்களாலான உடல்களைக் கொண்ட பிராணிகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +