annona reticulata
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- annona reticulata, பெயர்ச்சொல்.
- இராம சீத்தாப்பழம்
குறிப்பு
தொகு- ஒரு வகை சீத்தாப்பழம்---சாதாரண வகை பச்சை நிறமாக இருக்கும்...இவ்வகை பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும்.இப்பழங்கள் நல்ல இனிப்புச்சுவை உடையதால் விரும்பி உண்ணப்படுகின்றன...நிறைய சாப்பிட்டால் சீதளத் தொடர்பானப் பிணிகளை உண்டாக்கும்....உடற் நலத்திற்கு உகந்தப் பழம்/உணவு அல்ல
குணம்
தொகுஉணவு செறியாமை, தலைவலியை உண்டாக்கும்...கபத்தை அதிகமாக்கும்...
- A variety of custard apple-naturally red in color....These fruits are not suitable for good health..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---annona reticulata--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்