ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

வினைச்சொல் தொகு

announce

  1. அறிவி
  2. அறிவிப்புச் செய்
  3. சாற்று
  4. பறையறை
  5. பொது அறிவிப்புச்செய்
  6. தெரிவி
  7. செய்தி கூறு
  8. வருகை அறிவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=announce&oldid=1926914" இலிருந்து மீள்விக்கப்பட்டது