casual

ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

annual

  1. வருடாந்தம், ஆண்டு
  2. ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய

உரிச்சொல்

தொகு

annual

  1. ஆண்டுதோறும் நடக்கின்ற/நிகழ்கின்ற/வெளிவரும், வருடாந்திர, வருட

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  • வருடாந்திர விழா (annual festival)
  • ஆண்டு மலர் (annual magazine)
  • வருடாந்திர சுற்றுலா (annual tour)
"https://ta.wiktionary.org/w/index.php?title=annual&oldid=1998433" இலிருந்து மீள்விக்கப்பட்டது