annual general meeting
ஆங்கிலம்
தொகுannual general meeting
- வணிகவியல். ஆண்டுப் பொதுக்கூட்டம்
விளக்கம்
தொகு- ஒரு நிறுமத்தின் பங்குதாரர்களின் ஆண்டுக் கூட்டம் ஒவ்வொராண்டும் நடைபெறுவது. இதில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் வழங்கப்படும். இயக்குநர்கள், தணிக்கையாளர்கள் நியமனம் செய்தலும் அவர்களுக்கு ஊதியம் வழங்களை உறுதி செய்தலும் இக்கூட்டதில் முடிவு செய்யப்பெறும்.[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +