annuity
ஆங்கிலம்
தொகுannuity
- ஆண்டுத் தொகை.
- ஆண்டுப் பணம்
- ஆண்டுப்படு
விளக்கம்
தொகு- ஒப்பந்தப்படி ஆண்டுக்கொரு தடவை காப்புறு நிறுமத்திற்குச் செலுத்தப்படும் தொகை.[1]
- குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +