ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • annuity method, பெயர்ச்சொல்.
  1. காலப்படி முறை
  2. ஆண்டுத்தொகை முறை

விளக்கம்

தொகு
  1. இம்முறையில் ஒரு சொத்தினை வாங்கியதில் ஈடுபடுத்தப்பட்ட முதலில் ஏற்படுகிற வட்டி நட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வட்டி சொத்தின் ஏட்டு மதிப்பில் கணக்கிடப்படுகிறது. வட்டிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கழிக்கப்பட வேண்டிய தேய்மானமானது, ஆண்டுத்தொகை வாய்பாட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. [1]


( மொழிகள் )

சான்றுகோள் ---annuity method--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=annuity_method&oldid=1850077" இலிருந்து மீள்விக்கப்பட்டது