annular eclipse
ஆங்கிலம்
தொகுannular eclipse
- இயற்பியல். கங்கண கிரகணம்; கங்கணகிரகணம்; வலயக்கிரகணம்; வலய மறைப்பு; வளைய ஒளிமறைவு
- கணிதம். வளையல் மறைவு; வளைவடிவ மறைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +