annulus
ஆங்கிலம்
தொகுannulus
- தாவரவியல். வளையல்
- பொறியியல். வலையத் தட்டு
- மருத்துவம். வட்ட
- விலங்கியல். அன்னுலஸ் வளையம்; வளையவமைப்பு
- வளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +