ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

anonymity, (உரிச்சொல்).

  • அடையாளமின்மை, யாரென்று தெரியாமை; பெயர் மறைப்பு; பெயர் ஒளிப்பு; பெயரிடாமை
  • பெயர் தெரியப்படாநிலை, பெயர் மறைவுநிலை
  • பெயரிலித்தன்மை

விளக்கம் தொகு

  • இணையத்தில் மின்னஞ்சல் அல்லது செய்திக் குழுவில் தகவல் அல்லது கட்டுரை அனுப்பும்போது, அனுப்பியவர் எவர் என்பத்தைப் பெறுபவர் தெரிந்து கொள்ள முடியாதவாறு அனுப்பி வைக்கும் முறை. இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் பொதுவாக அனுப்புவரின் மின்னஞ்சல் முகவரி தகவலின் தலைப்புப் பகுதியில் இடம்பெறும். தகவல் பரி மாற்றத்துக்கான கினையன் அல்லது கேட்பன் மென் பொருள்தான் இந்த முகவரியைத் தகவலின் தலைப்பில் இடும். பெயர் மறைப்புச் செய்ய, ஒரு பெயர் மறைப்பு மறு மடல் வழங்கன் மூலம் செய்தியை அனுப்பி வைக்க வேண்டும். செய்தியைப் பெறுபவர், பதில் அனுப்ப வசதியாக அனுப்பியவரின் முகவரி, வழவ்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். செய்தியைப்ப பெறுபவர் அனுப்பியவர் யார் என்பதை அறந்து கொள்ள முடியாதேயொழிய பதில் அனுப்ப முடியம்.

பயன்பாடு தொகு

  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---anonymity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=anonymity&oldid=1911358" இலிருந்து மீள்விக்கப்பட்டது