answering machine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- answering machine, பெயர்ச்சொல்.
- விடையளிக்கும் பொறி
விளக்கம்
தொகு- வரும் செய்திகளைச் சேகரிப்பது, முற்பதிவு செய்திகளை அழத்தவருக்கு அனுப்பி, பதில் அளிக்க வேண்டியவர் இல்லாத குறையைத்தீர்க்கும் பொறி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---answering machine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1