ஆங்கிலம்

தொகு

antacid

  1. அமில எதிர்ப்பி
  2. அமில நீக்கி
  3. அமில முறிவுப் பொருள்
  4. வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து
  5. (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antacid&oldid=1853456" இலிருந்து மீள்விக்கப்பட்டது