antagonist
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
antagonist
- எதிர்ப்பாளர்; எதிரி
- எதிரியாக்குபவர் எதிர்ப்பைத் தூண்டுபவர்
- மருத்துவம். எதிர் மருந்து; எதிர்ப்பி; முரண்பட்ட
- பகைவன்
- (உட.) எதிர்த்தசை
- (பெ.) எதிர்ச்செயலாற்றுகிற
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் antagonist