ஆங்கிலம்

தொகு

antecedent

  1. முந்திய நிகழ்ச்சி; முன்நிகழ்ச்சி; முன்மை
  2. இயற்பியல். முன்னிகழ்ச்சி; முன்னுறுப்பு
  3. முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,
  4. (இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம்,
  5. (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம்,
  6. (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antecedent&oldid=1853467" இலிருந்து மீள்விக்கப்பட்டது