anterior
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
anterior
- மருத்துவம். முன்னால்; முன்னே; முன்புற; முன்புறம்
- விலங்கியல். முற்பக்கமான (முற்புறமான)
- வேளாண்மை. முன்பகுதி; முற்பக்கமான
- காலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான,
- (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anterior