anthesis
ஆங்கிலம்
தொகுanthesis
- தாவரவியல். அரும்பவிழ்வு; பூத்தல்; மலர்தல்
- மரபியல். மலரும்பருவம்
- வேளாண்மை. பூமலாச்சி
- அலர்வு
- பூவிதழ்விரிவு
- அரும்பவிழ்வு
- மலர்வுக்காலம்
- அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +