ஆங்.| பெ.| n.

  1. மானுடவியல், மனித இயல், மனிதவியல், மாந்தவியல், மனித இன இயல்.
  2. மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை
anthropology:
மானுடப் பரவல்

பலுக்கல்

தொகு

விளக்கம்

தொகு

மாந்தரின உயிரியல், புவியியல், பண்பாட்டியல், வரலாற்றியல் இடையுறவுகளைப் பற்றிய அறிவியல் புலமே மாந்தரியல்/மானிடவியல் ஆகும்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலிருந்து [1]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

"https://ta.wiktionary.org/w/index.php?title=anthropology&oldid=1993281" இலிருந்து மீள்விக்கப்பட்டது