antialiasing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- antialiasing, பெயர்ச்சொல்.
- திரிபுத் திருத்தம்
விளக்கம்
தொகு- திரையில் காட்டும் வடிவம் ஒன்றின் விளிம்புகளும் கோடுகளும் பிசிரற்றதாக தோன்றக் கையாளப்படும் வடிகட்டும் உத்தி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---antialiasing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்