antibiotic
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுantibiotic
- நோய்க் கிருமி கட்டுப்படுத்தி
- எதிர்உயிர்மி
- உயிர் எதிரி
- உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள், (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற, இயல்பான இனப்பகைத் தொடர்புடைய
விளக்கம்
தொகு- பெரும்பாலும் உயர் வகை உயிரினங்குளுக்குத் தீங்கு செய்யாமல், மற்ற உயிரிகளைக் கொல்கிற அல்லது அவற்றின் வளரச்சியைக் குன்றச் செய்கிற அல்லது முழுமையாகத் தடை செய்கிற பொருள். இந்த பொருளை வேதியியல் முறையில் செயற்கையாக அல்லது நுண்ணுயிரிலிருந்து தயாரிக்கலாம்.