antigen
ஆங்கிலம்
தொகுantigen
- எதிரியாக்கி, பிறபொருளெதிரியாக்கி; எதிர்ப்பி
- நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி; நோய்க் காரணிப் புரதம்; வெளிப்புரதம்
- உடற் காப்பு ஊக்கி; எதிர்ச்செனி; எதிர்ச் செனி;
- நுண்ம எதிர்ப்புப் பொருள் தூண்டி (நுண்ம எதிர்ப்புப் பொருட்களின் உற்பத்தியைத் தூண்டும் பொருள்)
- முறிதூண்டி
- உயிரின் தற்காப்பு மூலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +