antihistamine
ஆங்கிலம்
தொகுantihistamine
- கால்நடையியல். ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து; ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்து
- மருத்துவம். இரத்தமின்தடை
- 'எதிர் விழுப்புப்பொருள்', புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +