antilogarithm
ஆங்கிலம்
தொகுantilogarithm
- கணிதம். இனமடக்கை; எதிர் மடக்கை; எதிர்மடக்கை; முரண்மடக்கை
- பொறியியல். எதிர் மடக்கை
- எதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை
விளக்கம்
தொகு- ஒரு குறிப்பிட்ட அடுக்கு மூலத்திற்கு இணையான எண்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +