antineutron
ஆங்கிலம்
தொகுantineutron
- இயற்பியல். எதிர் நியூட்ரான்
- எதிர் நொதுமின், நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +