antipodal
ஆங்கிலம்
தொகுantipodal
- கணிதம். எதிர்த் துருவ
- தாவரவியல். எதிரடிசெல்கள்
- விலங்கியல். எதிர்முனை செல்
- சூலகத்துளைக்கெதிரிலுள்ள, கருவகத்தில் கருவிற்கெதிரிலுள்ள
- கோள எதிரெதிர் நிலையான, நேர் எதிர்மாறான, (கண.) நேர் எதிர்மாறான புள்ளிகளையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +