ஆங்கிலம்

தொகு

antipyretic

  1. காய்ச்சலடக்கி
  2. காய்ச்சல் குறைப்பி
  3. உடல் வெப்பம் தணிப்பி
  4. காய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து
  5. (பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antipyretic&oldid=1853665" இலிருந்து மீள்விக்கப்பட்டது