ஆங்கிலம்

தொகு

antiserum

  1. கால்நடையியல். எதிர் ஊனீர்
  2. மரபியல். நீர்ப்பாயவெதிரி
  3. மருத்துவம். எதிர்ச்சீரம்
  4. வேளாண்மை. நிணநீர் முரணி

விளக்கம்

தொகு
  1. ஒரு விலங்கின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது தேவையான காப்பு மூலத்தின் மூலம் நோய்த்தடைகாப்பு செய்யப்பட்டிருக்கும். இதில் பெரு மளவில் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியிருக்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antiserum&oldid=1897656" இலிருந்து மீள்விக்கப்பட்டது