ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • antistatic device, பெயர்ச்சொல்.
  • நிலை மின்சாரத் தடுப்புக் கரணம்.

விளக்கம் தொகு

  • கணினிக் கரணங்கள் பழுதுபட்டுப் போகவும் தரவு இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் கரணம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரை விரிப்பாக இருக்கலாம். கணினியோடு இணைத்து மணிக்கட்டில் கட்டப்படும் ஒயராக இருக்கலாம். அல்லது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தைலத்தைப் பூசிக்கொள்வதாய் இருக்கலாம்.

பயன்பாடு தொகு

  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---antistatic device--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=antistatic_device&oldid=1897084" இலிருந்து மீள்விக்கப்பட்டது