antisyphilitic
ஆங்கிலம்
தொகுantisyphilitic
- மருத்துவம். சிஃபிலிசு ஒழிப்பு
- மேகப்புண் தடுப்பு முறை
- மேகப் புண் ஒழிப்பு
- மேகப் புண் தடை
விளக்கம்
தொகு- மேகப்புண் (கிரந்தி) என்ற மேக நோயைத் தடுப்பதற்கான மருத்துவமுறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +