ஆங்கிலம்

தொகு

antitoxin

  1. நச்செதிர்ப்பி; நச்சு எதிரி; நச்சு எதிர்ப்புப் பொருள்
  2. நஞ்செதிரி
  3. எதிர்நச்சு
  4. தொட்சினெதிரி
  5. நச்சு முறிப்பான்; நச்சுமுறி
  6. நச்சுமுரணி

விளக்கம்

தொகு
  1. உடலில் பாக்டீரியாவினால் உண்டாகும் நச்சுப் பொருளுடன் கலந்து அதனைத் தீங்கற்றதாக்குவதற்கு உடல் உற்பத்தி செய்யும் பொருள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antitoxin&oldid=1853701" இலிருந்து மீள்விக்கப்பட்டது