apache
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- apache, பெயர்ச்சொல்.
- அபாச்சி (ஒருவகை வழங்கல் மென்பொருள்)
- செவ்விந்தியர் இனக்குழு வகை
- பாரிஸ் தெருவீணர்
- இரண்டு சக்கர வாகனத்தின் ஒரு பெயர்.
விளக்கம்
தொகு( மொழிகள் ) |
சான்றுகோள் ---apache--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்