ape
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுape
- கபி. (தமிழ்ச் சொல்லான கபி-இல் இருந்து தோன்றியதே ape என்ற ஆங்கிலச் சொல் http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=211&pno=106)
- வாலில்லாக் குரங்கு
- மனிதக் குரங்கு
- பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர்
- பிறர்போல் நடிப்பவர்
(வினை.)
- பிறரைக் கண்மூடிப் பின்பற்று
- பிறர்போல் நடி