aperture
ஆங்கிலம்
தொகுaperture
- இடைக்கண்; இடைவெளி; துளை; திறப்பு
- இயற்பியல். துளை; துவாரப்பருமன்; துவாரம்; நுழையிடம்; சுரி[1]
- கட்டுமானவியல். கண்; துவாரம்
- கணிதம். துவாரம்
- தாவரவியல். துளை
- பொறியியல். இடையிடம்; துளை; துவாரப்பருமன்; துவாரம்
- மருத்துவம். துளை
- மொழியியல். திறப்பு
- வேளாண்மை. துவாரப்பருமன்; துவாரம்
- விலங்கியல். துளை,ஓட்டுத் திறப்பு (மெல்லுடலி)
- துளை, இடைவெளி, ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
மேற்கோள்கள்
தொகுSybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984