ஆங்கிலம்

தொகு

aphelion

  1. இயற்பியல். (ஞாயிற்றின்) சேய்மை நிலை; சேய்மையிடம்
  2. கணிதம். ஞாயிற்றுச் சேய்மை நிலை
  3. வானியல் - சூரியதொலைதூரப்புள்ளி

விளக்கம்

தொகு
  1. சூரியனுக்கும் புவிக்கும் இடையே காணப்படும் தொலைதூரப் புள்ளி சூரியதொலைதூரப்புள்ளியாகும். சூலை மாதம் 4 ஆம் தேதி சூரியனுக்கும் புவிக்கும் இடையில் தொலைதூரப் புள்ளி காணப்படுகிறது. 152 மில்லியன் கிலோமீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aphelion&oldid=1898722" இலிருந்து மீள்விக்கப்பட்டது