ஆங்கிலம்

தொகு

aphrodisiac

  1. இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து
  2. சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்
  3. (பெ.) இணைவிழைச்சுக்கு உரிய
  4. உளவியல். பாலுணர்ச்சி ஊக்கி
  5. கால்நடையியல். பாலுணர்வு ஊக்கி
  6. தடைய அறிவியல். இரத விருத்தி
  7. மருத்துவம். காம்மூட்டி; பாலுணர்வுஊக்கி; பாலுணர்வூக்கி

விளக்கம்

தொகு

சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டுகிற பொருள் அல்லது மருந்து. பாலுணர்வு வேட்கைகளை தூண்டுகிற பொருள்; பாலுறவு கொள்ளும் நேரத்தை நீட்டிக்க உதவும் மருந்து.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aphrodisiac&oldid=1897616" இலிருந்து மீள்விக்கப்பட்டது