apical
ஆங்கிலம்
தொகுapical
- மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய
- தாவரவியல். உச்சிக்குரிய; நுனி
- மருத்துவம். உச்சியில்
விளக்கம்
தொகுஒரு பொருளின் உச்சி : உடல் உறுப்பு உச்சிப்பகுதி : உச்சித் துடிப்பு : இதயத்தின் கீழ் முனையில் வெளிப்பக்கமாகத் தோன்றும் இதயத் துடிப்பு. இதை வெளியிலிருந்து காணலாம்; உள்ளங்கையை வைத்து உணரலாம். நடு நெஞ்செறிப் பிலிருந்து 4 செ.மீ. தூரத்திலும் இது இடைக் காரை எலும்பிலிருந்து வரையப்பட்ட நேர்க் கோட்டிலிருந்து 1.5 செ.மீ. வலது பக்கமாகவும் இடது பக்க மார்பில் ஐந்தாவது விலா இடைவெளியில் உள்ளங்கையை வைத்து இத்துடிப்பை நன்கு உணரலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +