apitherapy
பொருள்
apitherapy
- தேனீ மருத்துவமுறை
- தேனீச் சிகிச்சைமுறை
விளக்கம்
- தோல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொல் மீது தேனீக்களை கொட்டச் செய்து அதிலிருந்து சேகரிக்கப்பட்ட நச்சினைத் தோல் நோய் கிருமிகளின் சிகிச்சைக்கு மருந்தாக பயன்படுத்தும் முறை தேனீச் சிகிச்சைமுறை எனப்படுகிறது
பயன்பாடு
- ...