apnoea
ஆங்கிலம்
தொகுapnoea
- கால்நடையியல். சுவாசம் நின்று விடுதல்
- மருத்துவம். மூச்சின்மை
விளக்கம்
தொகுமூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போதல், தேவையான கார்பன்டை-ஆக்சைடு இல்லாதிருத்தல், சுவாச மையத்தில் துாண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +