ஆங்கிலம்

தொகு

apocrine gland

  1. விலங்கியல். அப்போக்கிரைன் சுரப்பி, வியர்வைச் சுரப்பிகள், புறச்சுரப்பிகள்

விளக்கம்

தொகு

அக்குள். பிறப்பு உறுப்புகள், விரைப்பைக்கும் கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதி ஆகியவற்றில் இவை உள்ளன. பூப்பெய்திய பின்னர் உடலில் ஏற்படும் வாடைக்கு இவையே காரணம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=apocrine_gland&oldid=1897572" இலிருந்து மீள்விக்கப்பட்டது