ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

apogee

  • இயற்பியல். சேய்மை நிலை; சேய்மைப்புள்ளி
  • கணிதம். புவிச் சேய்மை நிலை
  • நிலவியல். புவிச்சேய்மைநிலை; பூமி உச்சநிலை; பூமி சேய்மைநிலை
  • மருத்துவம். நோயின் உச்சத்தாக்கம்
  • (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை
  • பூமி உச்சநிலை
  • முகடு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் apogee
"https://ta.wiktionary.org/w/index.php?title=apogee&oldid=1528566" இலிருந்து மீள்விக்கப்பட்டது