appeared
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- appeared, வினைச்சொல்.
- தோற்றமளித்தான், தோற்றமளித்தாள், தோற்றமளித்தார், தோற்றமளித்தார்கள், தோற்றமளித்தது
விளக்கம்
தொகு- appear என்பதன் இறந்த காலம் மற்றும் முடிவெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---appeared--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்