appease
ஆங்கிலம்
தொகுappease
- அமைதிப் படுத்து; அமைதிப்படுத்து; ஆற்று; இணக்குவி; தணி;சாந்தப் படுத்து
- ஆற்று, தணி, சமாதானப்படுத்து, அமைதிப்படுத்து, இனமொழி கூறிச் சாந்தப்படுத்து, திருப்திப்படுத்து, பணம் கொடுத்துச் சரிப்படுத்து, விட்டுக்கொடுத்து இணக்குவி, ஆவல் நிறைவேற்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +