apple
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுapple
- குமளிப்பழம்
- சீமையிலந்தம்பழம்
- ஆப்பழம்
- ஆர்த்திபழம்
பயன்பாடு
- சொல்லுவது சத்தியமே பொய்மை கலக்காத செய்தியிது
- பிற்காலத்தில் தான் பாமரன் ”ஆர்த்திபழம்” என்பதை ”ஆப்பிள்பழம்” என்றழைத்திட்டான்.
- இதற்கு ஓர் உதாரணம் இன்றையே காலத்தில் பிஸ்கட்டை தமிழில் ”ரொட்டி” என்று அழைப்பது போல் தான் ஆங்கிலம் சேரா செந்தமிழில் இவ்வாறு கூறுவார்கள். (சந்தவசந்தம் கவிதை)