application developer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- application developer, பெயர்ச்சொல்.
- பயன்பாடு உருவாக்குபவர்
விளக்கம்
தொகு- வணிகப் பயன்பாட்டை உருவாக்கி, முறைமை ஆய்வாளர் மற்றும் பயன்பாட்டு நிரலர் படிகளைச் செய்யும் ஒரு நபர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---application developer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1