apply
ஆங்கிலம்
தொகுவினைச்சொல்
தொகுapply
- விண்ணப்பி
- தடவு
- செயற்படுத்து
- பயன்படுத்து (கணினி மென்பொருட்களில்) (கணினியியல்)
- அமை - செய்த அமைப்பு மாற்றங்களை அமை (கணிணி மென்பொருட்களில்)
- இடு, அருகேவை, மேல்வை, கருத்தூன்று, பயன்படுத்து, தொடர்புடையதாக்ச செய், பொருந்து, ஈடுபடுத்திக்கொள், நன்குகவனி, குயரந்து, கேள், விண்ணப்பம் செய்துகொள், வேண்டுகோள் விடு