apposition
ஆங்கிலம்
தொகுapposition
- முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு
- (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்
- தாவரவியல். அடுத்தடுத்துப் படிதல்; படிதல்; படைகொள்ளல், மேல்படிதல் முறை
- மருத்துவம். வலுஊட்டல்; வலு ஏற்றல்
விளக்கம்
தொகுஏற்கனவே உள்ள ஒரு செல்சுவர் அடுக்கின் மேல் புதிய அடுக்காக புது செல்சுவர் பொருட்கள் படிதல் மேல்படிதல் முறை எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +