ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

apprentice

  1. தொழில்பழகுநர்
    (எ. கா.) தனியார் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  2. கத்துக்குட்டி, கற்றுக்குட்டி, வேலை பழகுபவர், பழகுனர், பயிலுனர்
  3. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி

(வினை.)

  1. பணிபயில்வோராகப் பிணைப்படுத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=apprentice&oldid=1886176" இலிருந்து மீள்விக்கப்பட்டது